அன்புமணி எம்.பி பதவிக்கு ஆபத்து அதிகரிப்பு!
வாரணாசி:
மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வகித்து வரும் டெல்லி மருத்துவவிஞ்ஞான கழக தவைலர் பதவி, ஆதாயம் பெறும் பதவி பட்டியலில் தொடர்ந்துநீடிப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி கூறியுள்ளார். இதனால்அன்புமணியின் எம்.பி பதவிக்கு ஆபத்து அதிகரித்துள்ளது.
மத்திய அமைச்சர் அன்புமணி, அகில இந்திய மருததுவ விஞ்ஞானக் கழகத்தின்தலைவராக உள்ளார். அன்புமணி ஆதாயம தரும் பதவியில் உள்ளார். எனவேஅவரது எம்.பி பதவியை பறிக்க வேண்டும் என்று கோரி விஞ்ஞானக் கழக இயக்குநர்வேணுகோபால் வழக்கு தொடர்ந்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணிக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.இந்த நிலையில், அன்புமணி வகித்து வரும் தலைவர் பதவி இன்னும் ஆதாயம் தரும்பதவிப் பட்டியலில் தான் உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமிகூறியுள்ளார்.
வாரணாசியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் அன்புமணியின்பதவியைப் பறிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆதாயம் பெறும் பதவி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டார். எனவே இது தொடர்பான புகார்களை அந்த சட்ட மசோதாவின்அடிப்படையில் தான் நாங்கள் விசாரிப்போம். டாக்டர் அன்புமணி ராமதாஸ் வகிக்கும்விஞ்ஞானக் கழக தலைவர் பதவிக்கு, இரட்டைப் பதவி மசோதாவில் விலக்குஅளிக்கப்படவில்லை.
மேலும் 40 எம்.பிக்களின் பதவியைப் பறிக்க கோரும் புகார்களையும் இந்த புதியமசோதாவின் அடிப்படையில்தான் விசாரிப்போம். ஆதாயம் தரும் பதவி எவைஎன்பதைக் கண்டறிய நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க நாடாளுமன்றத்தில்ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அந்தப் பதவிகள் கண்டறியப்பட்டு புதிய பட்டியல் தயாரிக்கப்படும்என்றார் கோபாலசாமி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications