என் மகன் மீதான கற்பழிப்பு வழக்கு பொய்யானது: பர்னாலா
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்:
என் மகன் மீது போடப்பட்டுள்ள கற்பழிப்பு வழக்கு பொய்யானது என்று தமிழக ஆளுநர் பர்னாலாகூறியுளளார்.
பர்னாலாவின் மகனும், பஞசாப் அகாலிதள கட்சி எம்.எல்.ஏவுமான ககன்ஜித்சிங் மீது வேலைக்காரப் பெண்ணைகற்பழித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிங்கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் சண்டிகர் வந்த பர்னாலாவிடம் இந்த வழக்கு குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர்பதிலளிக்கையில், இது பொய்யான வழக்கு. இதற்கு மேல் இது குறித்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.
இது பொய்யான வழக்கு என்று எல்லோருக்குமே தெரியும். ஒரு தந்தை என்றமுறையில் இந்தவழக்கு குறித்துநான் மிகவும் வேதனை அடைந்தேன். எல்லா தந்தைகளுக்குமே தங்கள் மகன் பற்றி இப்படி செய்தி வந்தால்வேதனை வரத்தான் செய்யும்.
பஞ்சாப் ஆளுநரை சந்தித்து வழக்கு தொடர்பாக சில விவரங்களை தெரிவித்தேன். விசாரணை நியாயமாகநடைபெறும் என அவர் உறுதியளித்துள்ளார் என்றார் பர்னாலா.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications