மும்பையில் பாக் ஆதரவு தீவிரவாதி சுட்டு கொலை
மும்பை:
மும்பையில் இன்று காலை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதி ஒருவனைபோலீஸார் சுட்டுக் கொன்றனர். ஒருவன் பிடிபட்டான். அவனிடமிருந்து 2.5 கிலோஆர்.டி.எக்ஸ் வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக மும்பையில் மிகப் பெரிய நாச வேலையைமேற்கொள்ள தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல்வந்துள்ளது. இதையடுத்து சுதந்திர தினம் முதல் மும்பையில் பாதுகாப்பு பன்மடங்குஅதிகரிக்கப்பட்டது.துணை ராணுவத்தினர், போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்னர். இந்நிலையில் இன்று அதிகாலை சந்தேகத்திற்கு இடமான வகையில் திரிந்த 2 பேரைபோலீஸார் சுற்றி வளைத்தனர். இதையடுத்து இருவரும் போலீஸாரை தாக்கிவிட்டுதப்ப முயன்றனர்.
இதைத் தொடர்ந்து போலீஸார் அவர்கள் இருவரையும் சுட்டனர். இதில் ஒருவன்இறந்தான். இன்னொருவன்பிடிபட்டான். அவனிடமிருந்து 2.5 கிலோ ஆர்.டி.எக்ஸ்.வெடிபொருள், ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளாக இருக்கலாம் என போலீஸார்சந்தேகிக்கின்றனர். பிடிபட்டவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து மும்பைமுழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications