கருணாநிதி வீட்டுக்கு கரண்ட்: இழுத்தடித்தஅதிமுக அரசு - ஆற்காடு வீராசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதியின வீட்டிற்கு மின் இணைப்புதராமல் 7 மாதங்களுக்கு அதிமுக அரசு இழுத்தடிப்பு செய்தது என்று மின்துறைஅமைச்சர்ஆற்காடு வீராசாமி சட்டசபையில் குற்றம் சாட்டினார்.
சட்டசபையில் ஆற்காடு வீராசாமி பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் திமுகதலைவர் கருணாநிதியின் புதிய வீட்டுக்கு மின் இணைப்பு கொடுப்பதில் நீண்டதாமதம் செய்தார்கள்.கிட்டத்தட்ட 7 மாதங்கள் இழுத்தடித்த பின்னரே அனுமதி தரப்பட்டது. ஆனால்தற்போதைய திமுக ஆட்சியில் மின் இணைப்பு கேட்ட 24 மணி நேரத்திற்குள்இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அப்படி செய்யாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதேபோலஅலமாத்தி துணை மின் நிலையத்தை நிர்மாணிப்பதிலும் அதிமுக அரசு அக்கறைகாட்டவில்லை. நாங்கள் வந்த பிறகுதான் அதை முடித்து திறந்துள்ளோம் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications