பெப்சி: அன்புமணிக்கு யோகா நிபுணர் சவால்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
விஷம் கலந்த பெப்சி, கோககோவை இந்தியாவில் விற்க அனுமதிக்கும் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணிராமதாஸ், உடலுக்கு நலம் பயக்கும் பாகற்காய் ஜூஸ், துளசி சாறு, வெள்ளரிக்காய் ஜூஸ் ஆகியவற்றைவெளிநாடுகளில் விற்பனை செய்ய உதவத் தயாரா என்று பிரபல யோகாசான நிபுணர் பாபா ராம்தேவ் சவால்விட்டுள்ளார்.
பிரபல யோகா நிபுணரான ராம்தேவ் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார். அவரது ஆசிரமத்தில் தயாரிக்கப்படும்ஆயுர்வேத மருந்துகளில் எலும்புத் துண்டுகள் இருப்பதாக மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் எம்.பி. பிருந்தா காரத் புகார்கூறினார். இதை ராம்தேவ் மறுத்தார்.இந்த சர்ச்சை சற்றே ஓய்ந்துள்ள நிலையில் இப்போது மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணிக்கு பெப்சிவிவகாரத்தில் சவால் விட்டுள்ளார் ராம் தேவ்.இதுகுறித்து அவர் கூறுகையில், நச்சுப்பொருட்கள் நிறைந்த பெப்சி, கோலாவை இந்தியாவில் விற்பதில்தப்பில்லை என்ற ரீதியில் பேசியுள்ளார் மத்திய சுகாதார அமைச்சர். நச்சுப் பொருட்களைக் கொண்ட வெளிநாட்டுகுளிர்பானங்களை இங்கே விற்க உதவும் சுகாதார அமைச்சர், உடலுக்கு நலம் பயக்கம் பாகற்காய் ஜூஸ்,வெள்ளரிக்காய் ஜூஸ், துளசிச்சாறு போன்ற நமது ஊர் இயற்கை பானங்களை வெளிநாடுகளில் விற்பனைசெய்ய உதவுவாரா என்று கேட்டுள்ளார் ராம்தேவ்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications