குன்றக்குடி அடிகளார், சாலமன் பாப்பையாவுக்கு விருது
Subscribe to Oneindia Tamil
பரமக்குடி:
குன்றக்குடி அடிகளார், தமிழறிஞர் சாலமன் பாப்பையா ஆகியோருக்கு இஸ்லாமியதமிழ் இலக்கிய கழகம் தமிழ் மாமணி என்ற விருதினை வழங்குவதாகஅறிவித்துள்ளது.
இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் 12வது மாநில மாநாடு ராமநாதபுரம்மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 9 மற்றம் 10 ஆகிய தேதிகளில்நடைபெறவுள்ளது.9ம் தேதி தொடக்க விழாவில் பல்வேறு அறிஞர்கள் எழுதிய நூல்கள்வெளியிடப்படுகின்றன. இதுதவிர ஆய்வரங்கம், மகளிர் அரங்கம், பட்டிமன்றம்ஆகியவை நடைபெறும்.
10ம் தேதி உரையரங்கம், கவியரங்கம் மற்றம் தமிழ்மாமணி, சேவைச் செம்மல் ஆகியவிருதுகள் வழங்கும் நிகழ்சசி நடைபெறும்.
ஆன்மீகத்திற்கும், தமிழ் வளர்ச்சிக்கும் உற்ற சேவை புரிந்து வரும் குன்றக்குடிபொன்னம்பல அடிகளார், தமிழறிஞர் சாலமன் பாப்பையா ஆகியோருக்கு தமிழ்மாமணி விருது வழங்கப்படவுளள்ள தாக அமைப்பின செய்திக் குறிப்புதெரிவிக்கிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications