விநாயகர் சதுர்த்தி: தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்
சென்னை:
விநாயகர் சதுர்த்தி தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் வழக்கமானஉற்கசாகத்துடன் மக்கள்விநாயகரை வழிபட்டு வருகின்றனர்.விநாயகர் கோவில்களில் பக்தர் கூட்டம் அலைமோதுகிறது.விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், அரச்சனைகள்,வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. கணபதி ஹோமங்களும் நடத்தப்பட்டன.திருச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்களநீண்ட வரிசையில் நின்று பிள்ளையாரை வழிபட்டனர்.
30 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கொழுக் கட்டை விநாயகருக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.இதேபோல சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உளள கற்பக விநாயகர் கோலிலும் விநாயர்சதுர்த்திமிகவும் விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிள்ளையார்பட்டி கோவிலுக்குவந்து வழிபட்ட வண்ணம் உள்ளனர்.
இதே போன்ற உற்சாகம் தமிழகததின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகிறது. விநாயகர் சதுர்த்திவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் போலீஸார் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாபபுப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications