27% இட ஒதுக்கீடு: இந்திய கம்யூனிஸ்ட் அதிருப்தி
தர்மபுரி:
உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின்மசோதா இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு முழு திருப்தி அளிக்கவில்லை என அக் கட்சியின் மாநிலச் செயலாளர்தா.பாண்டியன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,ஒசூர் அருகே சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதுவரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் பொருளாதார மண்டலம் அமைக்க 3,000 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம்இரந்து கையப்படுத்தும் முயற்சி நடக்கிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவர்.
இதை தமிழக அரசு கைவிட்டு, அரசின் தரிசு நிலங்களை கையப்படுத்தி பொருளாதார மண்டலங்களைஅமைக்கலாம்.
உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின்மசோதா இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு முழு திருப்தி அளிக்கவில்லை.
ராணுவம்-புலிகள் மோதலால் அப்பாவித் தமிழர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். எனவே இரு தரப்பினரும்ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சுவார்ததையை ஆரம்பிக்க வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications