அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கி 49 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
லெக்சிங்டன்:
அமெரிக்காவின் கென்டகி மாகாணம் லெக்சிங்டனில் இருந்து 49 பயணிகளுடன் கிளம்பிய விமானம்புறப்பட்டவுடன் தரையில் விழுந்து வெடித்துத் சிதறியது. இதில் ஒரு விமானி தவிர அனைத்துப் பயணிகளும்உயிரிழந்தனர்.
லெக்சிங்டனின் புளு கிராஸ் (Blue Grass Airport) விமான நிலையத்தில் இருந்து கோம்ஏர் விமானம்அட்லாண்டாவுக்குக் கிளம்பியது. விமான தள ரன் வேயை விட்டுக் கிளம்பிய அடுத்த சில நிமிடங்களில் அந்தவிமானம் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது.குறைவான நீளம் கொண்ட தவறான ரன் வேயில் இருந்து அந்த விமானம் கிளம்ப முயன்றதால் தான் இந்தவிபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.
பம்பார்டியர் கனடாஏர் சிஆர்ஜே-100 ரகத்தைச் சேர்ந்த ஜெட் விமானம் இது. இந்த விபத்தில் தீவிரவாத சதிஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரன் வேயை விட்டு கிளம்பி ஒரு மைல் மட்டுமே பறந்த நிலையில் அந்த விமானம் கீழே விழுந்தது.
விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் பலியாகிவிட்ட நிலையில் ஒரு விமானி மட்டும் உயிருடன்மீட்கப்பட்டார். அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
காம்ஏர் விமான நிறுவனம் டெல்டா ஏர்லைன்சுக்கு சொந்தமானதாகும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications