சிறந்த கிரிக்கெட் வீரர் விருது போட்டியில் சச்சின், டிராவிட், ஷேவாக்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காஸ்ட்ரால் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர்,ராகுல் டிராவிட், வீரேந்திர ஷேவாக், இர்பான் பதான், ஹர்பஜன் சிங் ஆகியோர்உள்ளனர்.
வீரர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில், விருதுக்குரிய வீரர் தேர்வுசெய்யப்படுவார். அவருக்கு இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட வீரருக்கான விருதுவழங்கப்படும்.விருதுக்குரிய வீரரைத் தேர்வு செய்ய 182 முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கொண்ட குழுஅமைகக்ப்பட்டுள்ளது.
விருது பெறும் வீரருக்கு கோப்பையும், ரூ. 5 லட்சம் ரொக்கமும் பரிசாகவழங்கப்படும். விருது வழங்கும் விழா புதன்கிழமை இரவு மும்பையில் நடக்கிறது.
இந்த விருது தவிர வாழ்நாள் சாதனை விருது, சிறந்த இளம் வீரருக்கான விருதுஆகியவையும் இந்த விழாவின்போது வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications