சிறுமியை கற்பழித்து கொன்ற 60 கைது!!
Subscribe to Oneindia Tamil
அய்ஸ்வால்:
14 வயது சிறுமியை கற்பழித்துக் கொலை செய்த 60 வயது பெரியவரை மிஸோராம்போலீஸார் கைது செய்துள்ளனர்.மிஸோரம் மாநிலம் கவர்தா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.சி. தாக்கூர் (வயது 60). ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவர் லால்ரெம்பூய் என்ற கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுசிறுமியை கற்பழித்துக் கொலை செய்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட்14ம்தேதி இந்தச் சம்பவம் நடந்தது. இதையடுத்து போலீஸார் தாக்கூரைஇன்று கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications