திமுகவில் இணைந்தார் அரங்கநாயகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுகவிலிருந்து சமீபத்தில் விலகிய முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் திமுகவில்இணைந்தார்.
அதிமுக தொடங்கப்பட்டதிலிருந்து அக்கட்சியில் இருந்தவர் அரங்கநாயகம்.எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அமைச்சராக பதவிவகித்துள்ளார்.ஜெயலலிதா கைக்கு அதிமுக மாறியதும் அரங்கநாயகம் ஓரம் கட்டப்பட்டார்.சமீபத்தில் அதிமுகவிலிருந்து வெளியேறினார் அரங்கநாயகம். இந்த நிலையில்சனிக்கிழமை மாலை முதல்வர் கருணாநிதியை அறிவாலயத்தில் சந்ததித்தஅரங்கநாயகம் அவர் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார்.
அப்போது பொதுச்செயலாளர் அன்பழகன், துணை பொதுச் செயலாளர்மு.க.ஸ்டாலின், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிஉள்ளிட்டோர் உடன் இருந்தனர் என்று திமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications