சர்வாதிகாரிகள் பட்டியலில் ஜார்ஜ் புஷ்!
லண்டன்:
உலகின் 10 மோசமான சர்வாதிகாரிகளின் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் , பாகிஸ்தான் அதிபர்ஜெனரல் ஷாரப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
லண்டனைச் சேர்ந்த நியூஸ்டேட்ஸ்மேன் இதழ், உலகம் இதுவரை கண்டுள்ள மோசமான பத்து சர்வாதிகாரிகள்பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் அதிபர் ஷாரப், வட கொரிய அதிபர் கிம் ஜோங் இல்,ராணுவத்தின் ஆட்சியில் உள்ள மியான்மர் அதிபர் தான் ஷூ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இதில் ஆச்சரியமான விஷயமாக அமெரிக்க அதிபர் புஷ்ஷும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார். மோசமானசர்வாதிகாரிகள் பட்டியலில் முதலிடம் ஜிம்பாப்வே அதிபர் ராபர் காபேக்குக் கிடைத்துள்ளது. இரண்டாவது இடம்ஜெர்மனியை ஆட்டிப் படைத்த ஹிட்லருக்குக் கிடைத்துள்ளது. 3வது இடத்தில், சிலி அதிபர் ஆகஸ்டேபினாசெட் உள்ளார்.
மற்ற சர்வாதிகாரிகள் விவரம்:
கிம் ஜோங் இல் (வடகொரியா), ஜோசப் ஸ்டாலின் (சோவியத் யூனியன்), ஜார்ஜ்புஷ் (அமெரிக்கா), பர்வேஸ்ஷாரப் (பாகிஸ்தான்), அலெக்சாண்டர் லுகாசென்கோ (பெலாரஸ்), அயதுல்லா அலி கொமேனி (ஈரான்), சபர்ராத்நியாசோவ் (துர்க்மேனிஸ்தான்).
உலகின் மோசமான ஊழல் வாதிகளாக உகாண்டா அதிபர் யோவேரி சவெனி, சீன அதிபர் ஹூ ஜின்டாவோ,கியூப அதிபர் பிடல்காஸ்ட்ரோ மற்றும் அவரது தம்பி ரால் காஸ்ட்ரோ ஆகியோரை அந்த பத்திரிக்கைவர்ணித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications