மறுமணம் புரிந்தார் ஜீவஜோதி!
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
சரவணபவன் ராஜகோபால் விவகாரத்தில் அடிபட்ட இளம் பெண் ஜீவஜோதிக்கு, தஞ்சாவூரில் இன்று வெகுவிமரிசையாக மறுமணம் நடந்தது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை பூர்விமாகக் கொண்ட ஜீவஜோதி தனது காதல் கணவர் பிரின்ஸ்சாந்தகுமாருடன் சென்னை வேளச்சேரியில் வசித்து வந்தார். அவர்களது அமைதியான வாழ்க்கையில் சரவணபவன் அதிபர் ராஜகோபால் நுழைந்ததால் பெரும் புயல் வீசியது.இந்த புயலில் சிக்கி பிரின்ஸ் சாந்தகுமார் உயிரிழந்தார். தற்போது ராஜகோபால் மீது சாந்தகுமாரை கொன்றவழக்கு, ஜீவஜோதியை அடியாட்களுடன் சென்று மிரட்டியது ஆகிய இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் தஞ்சையில் வசிதது வரும் ஜீவஜோதிக்கு, 2வது திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதற்கு ஜீவஜோதியும் ஒபபுக்கொண்டார்.
இதையடுத்து ஜீவஜோதியின் பள்ளித் தோழரான தண்டபாணிக்கும், ஜீவஜோதிக்கும் திருமணம் நிச்சயமானது.இன்று காலை தஞ்சையில் வெகு விமரிசையாக இவர்களது திருமணம் நடைபெற்றது. இரு வீட்டார், உறவினர்கள்மற்றும் பொதுமக்களும் ஏராளமான பேர் திரண்டு வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications