ஈழப் பிரச்சினையில் இந்தியா உதவ வேண்டும்: விக்கிரமசிங்கே
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை இனப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண இந்தியா உதவ வேண்டும் எனமுன்னாள் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.சனிக்கிழமை மாலை சென்னைக்கு வந்த விக்கிரமசிங்கே விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் நிலைமை மேலும்மோசமடைந்துள்ளது.
இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான சுமூக தீர்வு ஏற்பட இந்தியா உதவவேண்டும். இந்த விஷயத்தில் இந்தியா, இலங்கைக்கு உதவி வருகிறது. இது தொடரவேண்டும். அதே சமயத்தில் நேரடியாகவும் தலையிட வேண்டும் என்று கூறினார்விக்கிரமசிங்கே.
இன்று ஒரு நாள் சென்னையில் தங்கியிருக்கும் விக்கிரமசிங்கே பல்வேறுதலைவர்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். மாலையில் மீண்டும் இலங்கை திரும்பிச்செல்கிறார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications