அமைதியாக நடந்த விநாயகர் சிலை கரைப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் சனிக்கிழமை மாலை நடந்த விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும்நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்தது.
சென்னை மாநகரிலும், புறநகர்களிலும் விநாயகர் சதுர்த்தியையொட்டிவைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று முதல் கடலில் கரைக்கப்பட்டுவருகின்றன.நேற்று பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சிலைகள்பட்டினப்பாக்கம் பகுதியில் கடலில் கரைக்கப்பட்டன. அது தவிர ராயபுரம்,நீலாங்கரை ஆகிய பகுதிகளிலும் கடலில் சிலைகள் கரைக்கப்பட்டன.
வீடுகள், தெருக்கள், சாலைகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் பலத்த போலீஸ்பாதுகாப்புக்கு மத்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில்கரைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியையெட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டிருந்தது. அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே ஊர்வலங்கள் செல்லஅனுமதிக்கப்பட்டன.
இன்றும் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications