ஜெ. நாளை ஆண்டிப்பட்டி பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை தனது ஆண்டிப்பட்டி தொகுதிக்குசெல்கிறார்.
காலை 11.45 மணிக்கு விமானம் மூலம் மதுரை செல்லும் ஜெயலலிதா அங்கிருந்துகார் மூலம் ஆண்டிப்பட்டி செல்கிறார். மதுரையிலும், ஆண்டிப்பட்டி செல்லும்வழியெங்கும் ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அதிமுகவினர்ஏற்பாடுகளை செய்துள்ளனர்.தேர்தல் தோல்விக்குப் பின் முதல் முறையாக ஆண்டிப்பட்டிக்கு ஜெயலலிதாவருவாதல் அங்கு தடபுடலான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆண்டிப்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில்ஜெயலலிதா பேசுகிறார்.
கூடுகிறது அதிமுக செயற்குழு:
இதற்கிடையே அதிமுக செயற்குழுக் கூட்டம் வரும் 12ம் தேதி கூடுகிறது.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், கட்சி தலைமையகத்தில்செப்டம்பர் 12ம் தேதி செயற் குழுக் கூட்டம் நடைபெறும். அவைத் தலைவர்காளிமுத்து கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார். கூட்டத்தில் செயற் குழுஉறுப்பினர்கள்அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றுகுறிப்பிட்டுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications