ஆஸி: குரோகோடைல் ஹன்டர் விபத்தில் பலி
சிட்னி:
முதலைகள், மிகப் பெரிய பாம்புகள், சுறா மீன்கள், திமிங்கலங்கள், சிங்கம், புலி என அனைத்து வகையான மிகஆபத்தான விலங்களை வெறும் கைகளால் அடக்கி உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வந்த ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த ஸ்டீவ் இர்வின் கடலில் நடந்த விபத்தில் பலியாகிவிட்டார்.
44 வயதான இர்வின் உலகெங்கும் டிஸ்கவரி, நேசனல் ஜியாகிரபிக், அனிமல் பிளானட் உள்ளிட்ட சேனல்களில்மிகப் பிரபலமானவர். இவருக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு.வெறும் கைகளோடு ஆபத்தான விலங்குகளை கையாளும் ஸ்டீவ் குரோகோடைல் ஹன்டர் என்ற பெயரில்தயாரித்து வந்த டாகுமெண்டரிகள் உலகப் பிரபலமானவை.
தனது வீட்டிலேயே மிகப் பெரிய முதலை, பாம்பு பண்ணைகளையும் வைத்துள்ளார். திமிங்கலம், சுறா மீன்கள்மீது சவாரி செய்வது போன்ற ஸ்டண்டுகளையும் செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இவர் ஆஸ்திரேலியாவின் வடக்கே உள்ள போர்ட் டக்ளஸ் என்ற இடத்தில் கடலுக்கு அடியில் விலங்குகளைபடம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஸ்டிங்ரே என்ற அபாயகரமான மீனின் வால் இவரது நெஞ்சில்குத்தியது. இருதயத்தில் ஓட்டை விழுந்ததால் கடலுக்கு அடியிலேயே அவர் ரத்த வெள்ளத்தில்பிணமாகிவிட்டார்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications