தமிழ் இணைய பல்கலை. இயக்குனர் நக்கீரன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் இணைய பல்கலைக்கழக இயக்குனராக பேராசிரியர் நக்கீரன்நியமிக்கப்பட்டுள்ளார்.துணைவேந்தர் பதவிக்குரிய அந்தஸ்துடன் நக்கீரன் இப்பதவியயை வகிப்பார்.செப்டம்பர் 11ம் தேதி பதவியேற்கவுள்ள நக்கீரன், 3 ஆண்டுகளுக்கு இந்தப்பொறுப்பை வகிப்பார்.
தற்போது அண்ணா பல்கலைக்கழக மெக்கானிக்கல் என்ஜீனியரிங் பிரிவில்பேராசிரியராக பணியாற்றிவரும் நக்கீரன், தமிழக அரசின் தமிழ் அகராதி தயாரிப்புத்திட்டத்தில் சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications