மதுரை மத்திய தொகுதிக்கு எப்போது இடைத் தேர்தல்?
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மத்திய தொகுதிக்கு எப்போது இடைத்தேர்த்ல் நடத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணையர் நவீன்சாவ்லா இன்று மாலை மதுரையில் ஆலோசனை நடத்துகிறார்.
மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் மரணம்அடைந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல நடத்த வேண்டியுள்ளது.இதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. முதல் கட்டமாக புகைப்படத்துடன் கூடியவாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.இந்த ஆலோசனைக்குப் பின்னர் நாளை வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்கிறார்.மதுரையில 3 நாட்கள் தங்கியிருந்து இடைத் தேரத்ல் குறித்து ஆய்வில் ஈடுபடுகிறார் சாவ்லா.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications