18ம் தேதி மாவட்ட கலெக்டர்கள் மாநாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் கருணாநிதி தலைமையில் வருகிற 18ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள்மாநாடு நடைபெறுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், முதல்வர் கருணாநிதி தலைமையில் மாவட்டஆட்சித் தலைவர்கள் மாநாடு வருகிற 18ம் தேதி சென்னையில நடைபெறவுள்ளது.இந்த மாநட்டில் சட்டம் ஒழுங்கு குறித்து டிஜிபி, காவல்துறை கூடுதல் இயக்குநர்கள், மண்டல காவல்துறைதலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சிச் தலைவர்களுடன் விவாதிக்கப் படவுள்ளது.
அதன் தொடர்ச்சியாக வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் அரசு செயலாளர்கள், சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள்மற்றும் ஆட்சித் தலைவர்களுன் விரிவாக விதவாதிக்கப்படவுள்ளது.
அமைச்சர்கள், அரசுச் செயலாலர்கள், சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள் மற்றும் ஆட்சித் தலைவர்கள் இந்தமாநாட்டில் பங்கேற்க உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications