மேலும் 1,000 கேந்த்ரியா வித்யாலயா பள்ளிகள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாடு முழுவதும் மேலும் 1,000 கேந்த்ரியா வித்யாலயா பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் இன்று தெரிவித்தார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் 48 கேந்த்ரியா வித்யாலயா பள்ளி ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கிப்பேசிய அவர், 11வது திட்ட காலத்தில் 1,000 புதிய சென்ட்ரல் ஸ்கூல்களை (கேந்திரியா வித்யாலயா) திறக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications