இவர் இனி திராவிடன் கேப்டன் விஜயகாந்த்!
பழனி:
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை இனிமேல் கட்சியினர் திராவிடன் கேப்டன்விஜயகாந்த் என அழைக்க வேண்டும் என அக்கட்சி அறிவுறுத்தியுள்ளது.
விஜயகாந்த் கட்சியின் பெயரில் திராவிட என்ற வாசகம் இருப்பதை முதல்வர்கருணாநிதி சமீபத்தில் விமர்சித்திருந்தார். இதனால் கோபமடைந்த விஜயகாந்த்,நானும் திராவிடன்தான் என்று கருணாநிதிக்கு பதில் தந்தார்.இந்த சர்ச்சையைத் தொடர்ந்து தேமுதிக தலைமை புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.அதாவது இனிமேல் தங்களது தலைவர் விஜயகாந்த்தை கேப்டன் என்று மட்டும்கூப்பிடாமல் கூடவே திராவிடன் என்ற பெயரையும் சேர்த்துக் கூப்பிட அவர்கள்தீர்மானித்துள்ளனர்.
கட்சியின் முதலாமாண்டு விழா வரும் 17ம் தேதி நெல்லையில் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக கட்சியினருக்கு தலைமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பேனர்கள்,போஸடர்கள், வரவேற்பு வளைவுகள் உள்பட விழா தொடர்பான அனைத்திலும்திராவிடன் கேப்டன் விஜயகாந்த் என இடம் பெற்றிருக்க வேண்டும் எனஉத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே இனிமேல் விஜயகாந்த், திராவிடன் கேப்டன் விஜயகாந்த் என்று தான்அழைக்கப்படுவார்.
நான் விஜயகாந்த்தை திராவிடன் இல்லை என்று சொல்லவே இல்லை. 20ஆண்டுகளுக்கு முன்பே எனது காலம் முடிந்திதருந்தால, விஜயகாந்த் போன்ற பழையநண்பர்களின் விமர்சனத்தை கேட்கவேண்டிய நிலை ஏற்படாமல் போயிருக்கும் என்றுகருணாநிதி கூறியிருந்தார்.
இதற்கு வரும் 17ம் தேதி நெல்லை விழாவில் பதிலளிப்பதாக விஜயகாந்த்கூறியுள்ளது நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications