மும்பை-துபாய் விமானத்தில் குண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
துபாய்:
மும்பையிலிருந்து துபாய் சென்ற விமானத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலால் பெரும் பரபரப்ஏற்பட்டது.
மும்பையில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் (ஐ.ஏ. 683) துபாய் சென்று கொண்டிருந்த நிலையல்டெல்லியில் உள்ள இந்தியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்துக்கு ஒரு மிரட்டல் தொலைபேசி வந்தது.அதில் பேசிய நபர் துபாய் செல்லும் விமானத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந் நிலையில் விமானம் துபாயை நெருங்கிவிட்டது. இதையடுத்து துபாய் விமானக் கட்டுப்பாட்டு அறைக்குதகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த விமானம் துபாய் விமான நிலையத்துக்குப் பதிலாக அருகே உள்ளஇன்னொரு ராணுவ விமான தளத்தில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் முழு சோதனை நடத்தப்பட்டதில் குண்டு ஏதும் சிக்கவில்லை.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications