இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களை முறியடிக்க6 நாடுகளின் அலையன்ஸ் பேஸ்
பாரிஸ்:
அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா ஆகியநாடுகளின் உளவுப் பிரிவுகள் இணைந்து இஸ்லாமிய தீவிரவாத எதிர்ப்புஅமைப்பை(anti-Islamist terror unit) தொடங்கியுள்ளன.
இதற்கு அலையன்ஸ் பேஸ் என பெயரிடப்பட்டுள்ளது.இந்த அமைப்பு பாரிஸ் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதும் செயல்பட்டு வருவதும் இதுவரை மிகரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இப்போது தகவல் வெளியில் கசிந்துவிட்டது.
இஸ்லாமிய தீவிரவாத செயல்களை எதிர்கொள்ளவும், தடுக்கவும் கடந்த 2002ம்ஆண்டே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனால் இப்போதுதான் இதைஉறுதிப்படுத்தியுள்ளது பிரான்ஸ்.
இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை ஒடுக்கும் நடவடிக்கையில் இந்த அமைப்புஈடுபட்டுள்ளது.
முன்னாள் பிரான்ஸ் உளவுத்துறை அதிகாரி ஒருவர்தான் இந்த அமைப்பின் தலைவராகஇருப்பதாகத் தெரிகிறது.
இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் உண்டு. அல்-கொய்தா என்ற அரபிச்சொல்லுக்கு The Base என்று பொருள்.
அதையே நினைவூட்டும் வகையில் தங்கள் அமைப்புக்கு அலையன்ஸ் பேஸ் என்றுபெயர் சூட்டியுள்ளன இந்த நாடுகள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications