தமிழகத்துக்கு கேரளா வெவரமான அட்வைஸ்
திருவனந்தபுரம்:
முல்லை பெரியாறு அணை பிரச்சனையை விட்டுவிட்டு, புதிய அணை கட்டிக் கொள்ளுங்கள் என தமிழகமுதல்வர் கருணாநிதிக்கு கேரள முதல்வர் அச்சுதானந்தன் கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடித விவரம்:முல்லை பெரியாறு அணைக்கட்டில் இப்போதுள்ள நிலைமை தொடர வேண்டும். இரண்டு மாநில மக்களுடையகோரிக்கைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இது தொடர்பாக நாம் இருவரும் கலந்து பேசி ஆராய்ந்து ஒருமுடிவுக்கு வரலாம்.
பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்குவதை கேரளா எதிர்க்கவில்லை. அதே சமயத்தில்அணைக்கட்டின் உயரத்தை தற்போதுள்ள 136 அடிக்கு மேல் உயர்த்துவதைத்தான் கேரளா அரசு எதிர்க்கிறது.
ஏனெனில் அணையில் உயரத்தை அதிகரித்தால் அது கேரளாவுக்கு ஆபத்தாக முடியும். அணையில் உயரத்தைஅதிகரிக்கும்போது அணை உடைய வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு அணை உடைந்தால் பல கிராமங்கள்தண்ணீரில் மூழ்கும். 600 ஹெட்டேர் நிலங்களும் தண்ணிரில் மூழ்கும். பெரும் பொருட்சேதம் ஏற்படும் எனதெரியவந்துள்ளது.
இப்படி ஒரு ஆபத்து இருக்கிறது என தெரிந்த பின்னர் எங்களால் சும்மா இருக்க முடியுமா? தமிழ்நாட்டுக்குகூடுதலாக தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றால் ஒரு புதிய அணை கட்டிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
உயரத்தை அதிகரிக்கும் அளவுக்கு அணை பலமாக உள்ளதாக பல நிபுணர்கள் கூறிவிட்ட நிலையில், நிபுணர்அச்சுதானந்தனுக்கு மட்டும் அணையின் பலத்தில் பெரும் சந்தேகம் வந்துள்ளது.
புதிய அணையை கட்டும் செலவு தமிழகத்தின் பட்ஜெட்டில் பெரும் ஓட்டைப் போடும் என்பதால் இந்தயோசனையை கூறியுள்ளார் அச்சுதானந்தன் என்று தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications