8ம் வகுப்பு மாணவியை கடத்தி, கற்பழிப்பு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஐடிஐ மாணவர் கைதுசெய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஆத்துரைச் சேர்ந்தவர் மோகன்குமார் (23) தனியார் ஐடிஐயில்படித்து வருகிறார். இவரது வீட்டின் எதிரே வசிப்பவர் பள்ளி மாணவி ஜான்சி (பெயர்மாற்றப்பட்டுள்ளது). 8ம் வகுப்பு படித்து வருகிறார்.தந்தையை இழந்த இந்த மாணவியின் தாயார் மும்பையில் பணியாற்றுகிறார். இதனால்தனது மாமாவின் வீட்டில் வசித்து வந்தார்.
ஜான்சி மீது காதல் கொண்ட மோகன்குமார் அவரிடம் காதலை சொல்லியிருக்கிறார்.ஆனால், இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று கூறிவிட்டார் அந்த மாணவி.
இந் நிலையில் ஒரு வாரத்துக்கு முன் பள்ளி சென்ற ஜான்சி வீடு திரும்பவில்லை.இதனால் ஜான்சியின் மாமா, உறவினர்களின் வீடுகளில் தேடினார். போலீசிலும் புகார்தந்தார்.
போலீசார் தேடி வந்த நிலையில் இரு தினங்களுக்கு பிறகு ஜான்சி வீடு திரும்பினார்.
தன்னை மோகன்குமார் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகதெரிவித்துள்ளார் ஜான்சி.
இதையடுத்து ஆத்தூர் மகளிர் போலீஸார் மோகன்குமாரை கைது செய்தனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications