கவுஸ் பாட்ஷா-பயோ டேட்டா
மதுரை:
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கவுஸ் பாட்ஷா முதல்வர்கருணாநிதியின் மகன் அழகிரிக்கு மிக வேண்டியவர் ஆவார்.
44 வயதான பாட்சா 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் கடந்த மாநகராட்சி தேர்தலில் 40வது வார்டுகவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநகராட்சி துணை மேயராக இருந்த சின்னச்சாமி மரணமடைந்த பிறகுகடந்த ஆண்டு கவுஸ் பாட்ஷா துணை மேயராக தேர்வு செய்யப்பட்டார்.இவரது மனைவி மகீரா. இவர்களுக்கு அலி என்ற மகன் இருக்கிறார். தற்போது அவர் மதுரை மத்தியதொகுதிக்குட்பட்ட ஹாஜிமார் தெருவில் வசித்து வருகிறார்.
தீவிர திமுக விசுவாசியான கவுஸ் பாட்சா இளைஞர் அணியில் இருந்து படிப்படியாக மேலே வந்தவர். திமுகநடத்திய எல்லா போராட்டங்களிலும் பங்கேற்றவர். கட்சி போராட்டங்களில் பங்கேற்று பல முறை சிறை வாசம்அனுபவித்துள்ளார். அழகிரியின் சிபாரிசால் இந்த முறை எம்எல்ஏ சீட்டை வாங்கியுள்ளார்.
இனிப்பு வழங்கி கொண்டாட்டம்:
கவுஸ் பாட்ஷா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அவரது ஆதரவாளர்களும், திமுகதொண்டர்களும் இனிப்பு வழங்கினார்கள்.
பாட்ஷா நாளை காலை 10.30 மணி அளவில் தனது வேட்பு மனுவை மத்திய தொகுதி தேர்தல் அதிகாரிமூக்கையாவிடம் தாக்கல் செய்கிறார். இது தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர் வேலுச்சாமி வெளியிட்டுள்ளஅறிக்கையில்,
நாளை காலை திமுக வேட்பாளர் கவுஸ் பாட்ஷா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார். இதையொட்டிதிமுக கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அணைவரும் கொடிகளுடன் திரண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications