ஐ.நா: சசி தரூருக்கு அமெரிக்கா ஆதரவில்லை?
டெல்லி:
ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வேட்பாளர் சசி தரூருக்குஅமெரிக்கா ஆதரவு தராது என்று தெரிகிறது.
ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு இந்தியாவின் சசி தரூர் போட்டியிடுகிறார்.மலையாளியான இவர் அமெரிக்காவில் வளர்ந்தவர். தற்போது ஐ.நாவில் துணைச் செயலாளராகஉள்ளார். இப்பதவிக்கு தென்கொரிய வெளியுறவு அமைச்சர் பான் கி மூன்உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனர்.தற்போதைய நிலையில் பான் கி மூன் தான் போட்டியில் முன்னணியில் உள்ளார். சசிதரூர் 2வது இடத்தில் இருப்பதாக ஐநாவில் நடத்தப்பட்ட ரகசிய கருத்துக் கணிப்பில்தெரிய வந்துள்ளது.
சசி தரூருக்கு அமெரிக்கா ஆதரலாம் என எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் தற்போது அமெரிக்காவின் போக்கில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. பான் கி மூனைஅமெரிக்கா ஆதரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.
![]() |
இதுதொடர்பாக அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஸ்ட்ரோப் டால்போட்கூறுகையில், தற்போது ஐ.நா. அமைப்பிலேயே பொறுப்பில் உள்ள ஒருவரையேஐ.நா. பொதுச் செயலாளராக தேர்வு செய்ய வேண்டுமா என்ற பெரிய கேள்வி நம்முன் உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் வட கொரிய பிரச்சனையில் பான் கி மூன் தனக்கு ஆதரவாக இருப்பார் எனஅமெரிக்கா கருதுகிறது. இந்தியா-ரஷ்யா இடையிலான நீண்ட கால நல்லுறவும்அமெரிக்காவுக்கு உறுத்தலாக உள்ளது. மேலும் இந்தியரை ஐ.நா. பொதுச்செயலாளராக்க அமெரிக்காவுக்கு மிக நெருங்கிய பாகிஸ்தான் விரும்பவில்லை.
அதே போல சீனாவும் விரும்பவில்லை. இது தொடர்பாக அமெரிக்கா-சீனாஇடையேயும் ஒருமித்த கருத்தே உள்ளது.
இதனால் சசி தரூரை அமெரிக்காது என்றே கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications