டொரண்டோ: இந்திய விமானத்தில் குண்டு பீதி
Subscribe to Oneindia Tamil
டொராண்டோ:
டெல்லிக்குக் கிளம்பிய ஏர்-இந்தியா விமானத்தில் வெடிகுண்டுப் பீதி கிளம்பியதால் அந்த விமானம் அவசரம்அவசரமாக டொராண்டோ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
கனடாவின் டொராண்டோ நகரிலிருந்து லண்டன் வழியாக டெல்லி வரும் ஏர் இந்தியா விமானம் 149பயணிகளுடன் கிளம்பியது. விமானம் சென்று கொண்டிருந்த போது கழிப்பறைக்குச் சென்ற விமான ஊழியர்ஒருவர் பரபரப்பாக திரும்பி வந்தார்.அங்கு ஒரு பைப் கிடப்பதாக விமானிகளிடம் தெரிவித்தார். அது பைப் வெடிகுண்டாக இருக்கலாம் என்றசந்தேகம் ஏற்பட்டதால் விமானம் மீண்டும் டொராண்டா நகருக்கே திருப்பப்பட்டது.
அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அதிரடிப்படை போலீஸாரும், வெடிகுண்டுகளைகண்டறியும் நிபுணர்களும் விமானத்திற்குள் ஏறி சம்பந்தப்பட்ட பொருளை மீட்டனர். அது என்ன பொருள்என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனால் முன்னெச்சரிக்கையாக அதை அழித்து விட்டதாக போலீஸார்தெரிவித்தனர்.
அதன் பின்னர் அந்த விமானம் மீண்டும் டெல்லிக்குக் கிளம்பியது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications