பயந்தால் கட்சி நடத்த முடியாது: விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை:
யாருக்கும் பயந்தால் கட்சி நடத்த முடியாது. நான் பயத்திற்கு அப்பாற்பட்டவன் என்று நடிகரும், தேமுதிகதலைவருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.
விஜயகாந்த் நடித்து வரும் தர்மபுரி படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே நடந்து வருகிறது.படப்பிடிப்பு இடைவேளையில் விஜயகாந்த் நிருபர்களிடம் பேசுகையில், ஆளுங்கட்சியின் பலம் இடைத்தேர்தல்களில் அதிகம் இருப்பதாக கூறுகிறார்கள். யாருக்கும் பயந்தால் ஒன்றும் நடக்காது, கட்சியை நடத்தமுடியாது.யாருக்கும் நான் பயப்பட மாட்டேன். பயத்திற்கு அப்பாற்பட்டவன் நான். அந்தத் தொகுதியை (மதுரை மத்தி)யாருக்கும் பட்டா போட்டுக் கொடுத்துவிடவில்லை. எனக்கும் பட்டா கிடையாது. அவர்களுக்கும் கிடையாது.யார் வேண்டுமானாலும் அங்கு வெல்லலாம். யாருக்கு வெற்றிக் கனியைக் கொடுப்பது என்பதை மக்கள்தான்முடிவு செய்ய முடியும்.
மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் யார் என்பதை இன்னும் 3 நாட்களில் முடிவு செய்து அறிவிப்பேன்.இப்போதைக்கு 7 பேரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. மதுரை சென்று இறுதிக் கட்டமாக ஆலோசித்தபின்னர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பேன் என்றார் விஜயகாந்த்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications