விமானத்தில் மலேசிய பயணி மப்பு டான்ஸ்
சென்னை:
மலேசியா செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணி ஒருவர் குடிபோதயிைல்பாட்டுப்பாடி ஆடியதால் அவரை கீழே இறக்குவதற்கு பாதுகாப்பு அதிகாரிகள்படாதபாடுபட்டனர். இதனால் விமானம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
மலேசியாவை சேர்ந்தவர் ராஜதுரை (40). இவர் தனது நண்பர்கள் 4 பேருடன்சபரிமலை கோயிலுக்கு செல்வதற்காக கடந்த வாரம் மலேசியாவில் இருந்து சென்னைவந்தார். சபரிமலை சென்று விட்டு தரிசனம் முடிந்த பின்னர் ராஜதுரை மற்றும்நண்பர்கள் மலேசியா புறப்பட்டுச் செல்ல டிக்கெட் எடுத்திருந்தனர்.இரவு 11.45 மணிக்கு கோலாலம்பூர் செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் புறப்படத்தயாரானது அப்போது விமான நிலையத்துக்குள் வந்த 5 பேரும் குடிபோதையில்இருந்தனர். இதில் ராஜதுறை மட்டும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தார்.
விமானத்தில் ஏறியதும் மது மயக்கத்தில் அவர் கலாட்டா செய்யத் தொடங்கினார்.விமானத்துக்குள்ளேயே பாட்டுப் பாடி நடனம் ஆடத் தொடங்கினார். இதனால்கோபமடைந்த விமான பணிப்பெண்கள் பைலட்டுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் உதவியுடன் குடிபோதையில் தள்ளாடியபடிஆடிக்கொண்டிருந்த ராஜதுரை விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டார். இந்தசம்பவத்தால் சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications