முரசு கேட்கும் தேமுதிக!
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக வேட்பாளர்களுக்கு முரசு சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி தேர்தல்ஆணையரிடம் அக்கட்சி விண்ணப்பித்துள்ளது.
இதுகுறித்து தேமுதிக பொதுச் செயலாளர் ராமுவசந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக சார்பில்அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாநில துணைச் செயலாளர்கள் பார்த்தசாரதி, ஏ.ஜி.சம்பத், ஆஸ்டின்,தொழிற்சங்க செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்தனர்.உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரி விண்ணப்பம் கொடுத்தனர்.கடந்த சட்டமன்றத் தேர்தலில் 232 தொகுதிகளில் போட்டியிட்டு மக்களிடம் நன்றாக அறிமுகம் ஆனதாலும்,சுமார் 28 லட்சம் ஓட்டுக்கள் பெற்று மொத்த ஓட்டுப் பதிவில் 8.33 சதவீதம் ஓட்டுக்களைப் பெற்றுள்ளதாலும்,மற்ற அரசியல் கட்சிகளைப் போல தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இதுகுறித்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதையும் தேமுதிக குழுவினர்ஆணையரிடம் தெரிவித்தனர். சட்ட ஆலோசனைகளைப் பெற்று தேமுதிகவின் கோரிக்கை குறித்து பரிசீலித்துமுடிவெடுப்பதாக தேர்தல் ஆணையர் தெரிவித்தார் என்று கூறியுள்ளார் ராமு வசந்தன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications