மதுரை இடைத் தேர்தல்-11ம் தேதி லீவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இடைத் தேர்தலையொட்டி, மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்குஅக்டோபர் 11ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், மதுரை மத்தியதொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அக்டோபர் 11ம் தேதி இடைத் தேர்தல் நாளன்றுபொது விடுமுறை விடப்படுகிறது.
அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், அரசு சார்புநிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications