குஜராத் முன்னாள் முதல்வர் மனைவி தீயில் பலி
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்:
குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேஷுபாய் படேலின் மனைவி தீ விபத்தில்பலியானார்.
பாஜகவைச் சேர்ந்த குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேஷுபாய் படேலின் வீடு,அகமதாபாத்தில் உள்ளது. இன்று காலை 7 மணியளவில் இங்கு பெரும் தீ விபத்துஏற்பட்டது. வீட்டினுள் தீ வேகமாக பரவியது.அப்போது ஒரு அறையில் இருந்த கேஷுபாய் படேலின் மனைவி லீலாபென் தீயில்சிக்கிக் கொண்டார். உடல் நலக்குறைவினால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததால் லீலாபென்னால் அறையிலிருந்து தப்பிக்க முடியவில்லை. இதனால் அவர் தீயில் கருகிபரிதாபமாக இறந்தார்.
மற்றொரு அறையில்,கேஷுபாய் படேல் இருந்ததால், அவர் தப்பித்தார். தீ விபத்தில்இறந்த லீலா பென்னுக்கு வயது 74 ஆகும். மின் கசிவே இந்த தீவிபத்துக்குக் காரணம்எனக் கூறப்படுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications