தேசிய கொடி அவமதிப்பு சர்ச்சையில் சானியா!
டெல்லி:
![]() |
சானியா மிர்ஸா வாயைத் திறந்தாலே ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி விடுகிறார்.போட்டிகளில் கலந்து கொள்ளும்போது அவர் அணியும் டிரஸ் குறித்து முன்பு சர்ச்சைஎழுந்தது. இதற்கு அவர் பதிலளித்துப் பேசப் போக அதுவும் சர்ச்சையைக் கிளப்பியது.
இதனால் சமீப காலமாக சானியா அதிகம் பேசுவதில்லை. குறிப்பாக பொதுஇடங்களில் மிகவும் அடக்கமாக பேசக் கற்றுக் கொண்டு விட்டார். நேற்றுமுன்தினம்தான் கொல்கத்தாவில் பேட்டி அளித்தபோது, நான் ஏதாவது பேசினாலேசர்ச்சையாகி விடுகிறது. எனவே பேசும்போது அளந்து அளந்துதான் பேசுகிறேன் என்றுகூறியிருந்தார் சானியா.
சொல்லி வாய் மூடுவதற்குள் ஒரு பஞ்சாயத்தை கூட்டிக் கொண்டு வந்து விட்டார்சானியா. இத்தாலியைச் சேர்ந்த லோட்டோ நிறுவனம் சானியாவை விளம்பர மாடலாகபுக் செய்துள்ளது. அதன் ஷூ விளம்பரத்தில் சானியா நடித்துள்ளார்.இந்த விளம்பரம்தான் சூட்டைக் கிளப்பியுள்ளது. இதில், கையில் ஒரு கிடாரைப்பிடித்தபடி போஸ் கொடுத்துள்ளார் சானியா. கிடாரின் கைப்பிடி மேலே இருக்க, கீழ்ப்பகுதியின் மீது சானியா தனது வலது காலை வைத்திருக்கிறார். அவர் கால் வைத்துள்ளஇடத்தில், தேசியக் கொடியின் மூவண்ணம் இடம் பெற்றுள்ளது.
இதுதான் பிரச்சினையைக் கிளப்பி விட்டுள்ளது. தேசியக் கொடி மீது கால் வைத்தபடிநின்று தேசியக் கொடிக்கு அவமரியாதை ஏற்படுத்தி விட்டார் சானியா என்று கூறிபிரியங்கா, ராகுல் காந்தி பேரவை என்ற அமைப்பு போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
சானியாவின் சொந்த ஊரான ஹைதராபாத் நகரில் அவரது கொடும்பாவியை எதிர்த்துஅவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த அமைப்பின் தலைவரான மனோஜ்அலெக்சாண்டர் கூறுகையில்,
![]() |
![]() |
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி















Click it and Unblock the Notifications