உடன்கட்டை ஏறிய 95 வயது மூதாட்டி!
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் சதார்பூர் அருகே 95 வயது மூதாட்டி தனது கணவரின்சிதையில் குதித்து உடன்கட்டை ஏறியுள்ளார்.
இம் மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் தனது கணவரின் சிதைக்குவைக்கப்பட்ட தீயில் குதித்து உடன்கட்டை ஏறினார்.இந் நிலையில் மீண்டும் ஒரு உடன்கட்டை சம்பவம் நடந்துள்ளது. ம.பி. மாநிலம்சதார்பூர் அருகே உள்ள பானியானி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்புத். இவர்நோய்வாய்ப்பட்ட நிலையில் நேற்று மரணம் அடைந்தார். அவரது மரணத்தால்அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி குரியா, தனது கணவருடன் சேர்ந்து உடன்கட்டைஏறப் போவதாக தெரிவித்தார்.
ஆனால் பாட்டி எதையோ பேசுகிறார் என்று யாரும கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் ராஜ்புத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது அங்கு வந்திருந்தகுரியா, திடீரென தீயில் பாய்ந்து எரிந்து போனார்.
சம்பவம் குறித்து அறிந்ததும் மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறைகண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக வழக்கு ஏதும் பதிவாகவில்லை. குரியாவை தற்கொலைக்குதூண்டியதாக தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனஆட்சித் தலைவர் எச்சரித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications