எங்களால் ஆயுதங்கள் தயாரிக்க முடியும்-நக்ஸல்கள்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
எங்களால் ராக்கெட்டுகள், லாஞ்சர்கள் தவிர மேலும் பல ஆயுதங்களையும் தயாரிக்க முடியும் எனநக்ஸலைட்டுகள் அறிவித்துள்ளனர்.
சென்னையில் நக்ஸல்களுக்கு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட விவகாரம்பூதகரமாகியுள்ள நிலையில் சிபிஐ-மவோயிட்டு நக்ஸல் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜனார்தன் ஒருஅறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,
நக்ஸல்களிடம் ராக்கெட்டுகள், லாஞ்சர்கள் உள்ளன. இவற்றை காவல் நிலையங்கள், நக்ஸல் எதிர்ப்பு சிறப்புப்போலீஸ் படைகள், திருட்டு போலீசார், அரசியல்வாதிகள், ஆதிக்க வர்க்கத்தினர், அவர்களது கூலிப் படைகள்ஆகியோர் மீது பயன்படுத்துவோம்.
எங்களிடம் உள்ளவற்றில் சில ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துவிட்டால் எங்கள் இயக்கப் பணிகள்ஏதும் பாதிக்கப்படாது. எங்களுக்கு ஆயுதம் வரும் வழிகளை போலீசாரால் முழுவதுமாக தடை செய்யவேமுடியாது.
சமீபத்தில் சிக்கிய எங்களது ஆயுதங்களால் நாட்டுக்கே ஆபத்து என்று பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது என்றுகூறியுள்ளார் ஜனார்தன்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications