இலவச நிலம்-அரசுக்கு இலவசமாய் தந்த குடும்பம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் இலவச 2 ஏக்கர் நிலத் திட்டத்துக்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 6.38 ஏக்கர்நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளனர்.
திண்டுக்கலைச் சேர்ந்த ஜே.கே.எஸ். மாணிக்கம் என்ற நிலச் சுவான்தாரின குடும்பத்தினர் தங்களிடம் உள்ளஏகப்பட்ட நிலங்களில் 6.38 ஏக்கரை அரசிடம் வழங்கியுள்ளது. இந்த நிலம் நிலக்கோட்டையில் உள்ளது.நிலத்தின் பட்டா உள்ளிட்ட தாஸ்தாவேஜூகளை முதல்வர் கருணாநிதியிடம் இக் குடும்பத்தினர் வழங்கினர்.அவர்களது பெருந்தன்மைக்கு கருணாநிதி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலினும் உடனிருந்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications