தொழிலதிபர் வீட்டில் 100 பவுன் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தொழிலதிபர் வீட்டில் 100 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பாக வேலைக்கார பெண்களிடம்விசாரணை நடந்து வருகிறது.
சென்னை முகப்பேரி மேற்கு நாலாவது பிளாக்கில் வசிப்பவர் அண்ணாமலை. இவர் மை தயாரிக்கும்தொழிற்சாலை நடத்தி வருகிறார்.இவரது வீட்டில் இரு பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இந் நிலையில் அண்ணாமலை வீட்டில் பீரோவைதிறந்து பார்த்தபோது அதிலிருந்த 100 பவுன் நகைகளைக் காணவில்லை.
இதையடுத்து ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.பீரோவில் இருந்து கைரேகைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வீட்டில் வேலை செய்யும் பெண்கள் மீதே சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் அவர்களிடம் போலீசார் தீவிரமாகவிசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications