அயோத்தியில் ராமர் கோவில் என் கனவு-அத்வானி
குஜராத்:
அயோத்தியில் ராமர் கோவில் காட்டுவது எனது கனவு என பாஜக மூத்த தலைவர்அத்வானி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் ஜனநாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் இருந்து தான்அத்வானி 1990ம் ஆண்டு ரத யாத்திரையை தொடங்கினார். ஆண்டுதோறும் அத்வானிஇந்தக் கோவிலுக்கு வருவது வழக்கம்.அதே போல் நேற்றும் அத்வானி சோம்நாத் கோவிலுக்கு வந்தார். சிறப்புப் பூஜையில்கலந்து கொண்ட பின் நிருபர்களிடம் கூறுகையில்,
ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் சோம்நாத் கோவிலுக்கு வருகிறேன். கடந்த 16ஆண்டுகளாக இங்கு வந்து சிறப்பு தரிசனத்தில் பங்கேற்றுள்ளேன். அயோத்தியில்ராமர் கோவில் கட்டுவது தான் எனது கனவு என்றார்.
வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாகும்:
இதற்கிடையே பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில்,
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வந்தே மாதரம் பாடுவதை கட்டாயம் ஆக்குவேம். இதற்கான அரசியில் சட்டத்தின் 51வது பிரிவில் திருத்தம்செய்து, அதில் ஏற்கனவே இருக்கும் தேசிய கீதத்துடன் வந்தே மாதரம் பாடலையும் சேர்ப்போம்.
உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் வந்தே மாதரம் பாடல் பாடுவதை கட்டாயமாக்குவோம். வந்தே மாதரம்பாடலின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொள்ளாதது கண்டிக்கத்தக்கது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications