இந்திய தேர்வு குழு தலைவரான வெங்சர்க்கார்
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக வெங்சர்க்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.மும்பையில் நடந்த கிரிக்கெட் வாரியத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில் வாரியத் தலைவராக மத்திய அமைச்சர்சரத்பவார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இக் கூட்டத்தில் வெங்சர்க்கார் தேர்வுக் குழுத் தலைவராகதேர்வானார். கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருந்து கிரண் மோரேவின் பதவிக் காலம்முடிவடைந்துவிட்டதால் வெங்சர்க்கார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வெங்சர்க்கார் கூறுகையில்,
இந்தியா அணி தேர்வு குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போதுஅணியில் உள்ளவார்கள் நன்றாக விளையாடி வருகிறார்கள். மேலும் உலக கோப்பை போட்டியில் விளையாடசிறந்த அணியை தேர்வு செய்யும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது.
![]() |
முன்னாள் கேப்டன் கங்குலி மட்டும் அல்ல எந்த ஒரு வீரராக இருந்தாலும் திறமை இருந்தால் நிச்சயம் அணியில்இடம் கிடைக்கும். வீரர்கள் தேர்வில் நான் எந்த மண்டல பகுபாடும் பார்க்க மாட்டேன். அணி வீரர்கள் தேர்வின்போது தேர்வு குழுவினர் வெளிப்படையாக கலந்து ஆலோசித்து தான் தேர்வு செய்வோம். இதில் யார்தலையீட்டையும் அனுமதிக்க மாட்டேன்.
நான் சச்சின், கும்பளே போன்றோருடன் விளையாடி இருக்கிறேன். பதான், பார்த்தீவ், தினேஷ் கார்த்திக்ஆகியோருக்கு நான் பயிற்சி அளித்திருக்கிறேன்.
கேப்டன் பதவிக்கு மிகவும் பொருத்தமானவராக ராகுல் டிராவிட் இருக்கிறார். அதே போல பயிற்சியாளர் கிரேக்சேப்பலும் மிக திறமையானவர் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications