கருணாநிதி, வைகோ பிரசாரம் ஆரம்பம்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்துமுதல்வர் கருணாநிதி தனது பிரசாரத்தை அக்டோபர் 5ம் தேதி நெல்லையில்தொடங்குகிறார்.
அக்டோபர் 5ம் தேதி நெல்லையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கருணாநிதிபேசுகிறார். 6 ம் தேதி மதுரையிலும், 7ம் தேதி திருச்சியிலும், 8ம் தேதிசென்னையிலும் 10ம் தேதி கோவையிலும் கருணாநிதி பேசுகிறார்.11ம் தேதி மாலை 3 மணிக்கு சேலத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கருணாநிதிபேசுவார் என திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகோ சென்னையில் பிரசாரம்:
இதற்கிடையே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் போட்டியிடும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நாளை பிரசாரம்செய்கிறார்.
சென்னை மாநகராட்சியின் 155 கவுன்சிலர் பதவிக்கும் அதிமுக, மதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன.
மதிமுக 27 வார்டுகளில் நிற்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணிக்குப் போய் விட்டதால் அந்த இடங்களிலும் அதிமுகவேபோட்டியிடுகிறது.
அதிக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ நாளை சென்னையில் பிரசாரம் செய்கிறார். நாளை மாலை 5 மணிக்கு அயனாவரம் பகுதியில்பிரசாரத்தைத் தொடங்கும் வைகோ, சைதாப்பேட்டையிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications