வைஜெயந்திமாலா, வாலிக்கு சிவாஜி நினைவு பரிசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் நடிகை வைஜெயந்திமாலா, பாடலாசிரியர் வாலி ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான சிவாஜி நினைவுபரிசு வழங்கப்படுகிறது.சிவாஜி குடும்பத்தினர் ஆண்டுதோறும் சிறந்த சாதனையாளர்களுக்கு இந்தப் பரிசை வழங்கி வருகிறார்கள். இந்தஆண்டுக்கான விருது வைஜெயந்திமாலா, கவிஞர் வாலி, ஏ.கே.வீராசாமி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
இந்த பரிசளிப்பு விழாவும், சிவாஜி கணேசன் 78வது பிறந்த நாள் விழாவும் வரும் 1ம் தேதி சென்னை காமராஜர்அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த பரிசுகளை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழங்குகிறார்.
அப்போது மறைந்த இயக்குனர் ஏ. பீம்சிங்கின் தபால் உறையை தமிழக அஞ்சல் துறை தலைவர் ராதிகாதுரைசாமி வெளியிடுகிறார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications