தலையில் டிவி விழுந்து 2 வயது குழந்தை பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மைலாப்பூரில் தலையில் டிவி பெட்டி விழுந்ததில் 2 வயது குழந்தைபரிதாபமாக இறந்தது.
மைலாப்பூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் ஜெகதீசன்(வயது 2). படு துருதுருப்பான குட்டிப் பையனான ஜெகதீசன் வீட்டுவரவேற்பறையில் விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது டிவி வைக்கப்பட்டிருந்த ஸ்டேண்டை பிடித்து உலுக்கியுள்ளான்.
இதில் ஸ்டேண்ட் மீது இருந்த டிவி குழந்தையின் தலை மீது விழுந்தது. சப்தம் கேட்டுஓடி வந்த குடும்பத்தினர் டிவிக்கு அடியில் குழந்தை சிக்கிக் கிடந்ததைப் பார்த்துஅதிர்ந்தனர்.
உடனடியாக அரசு மருத்துவமனைக்குக கொண்டு சென்றனர். தலையில் பலத்தகாயத்துடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஜெகதீசன் சிகிச்சை பலனளிக்காமல்பரிதாபமாக இறந்துவிட்டான்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications