எங்கிருந்தாலும் வாழ்க: திருமா குறித்து ஜெ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆத்திரமும், அவசரமும் அரசியலில் என்றும் பலன் தராது திருமாவளவனுக்கு,ஜெயலலிதா அட்வைஸ் தந்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீடு விஷயத்தில் அதிமுக தங்களை கேவலப்படுத்திவிட்டதாகக் கூறி கூட்டணியில்இருந்து திருமாவளவன் வெளியேறியுள்ளார்.இந் நிலையில், அவருக்கு பதிலளித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் திருமாவளவன் எங்கிருந்தாலும்வாழ்க.
சகோதரி என்ற முறையில் அவருக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான்.ஆத்திரமும், அவசரமும் அரசியலில் என்றும் பலன் தராது.
இவ்வாறு அட்வைஸ் தந்துள்ளார் ஜெயலலிதா.
பாஜக தாக்கு:
தமிழக பாஜக புதிய தலைவர் இல.கணேசன் கூறுகையில்,
ஒரு கூட்டணியில் இருக்கும்போது அந்த அணியின் தலைவரை புகழ்வதும், பின்னர் திடீரென்று எதிர் அணியில் சேர்ந்த பிறகுஅந்த அணியின் தலைவரை புகழ்வதும், அதற்கு முன் வரை இருந்த கூட்டணியின் தலைவரை இகழ்ந்து பேசுவதும்ஆரோக்கியமான அரசியல் கிடையாது. திருமாவளவனின் செயல் சுத்த சந்தர்ப்பவாதம் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications