ஹிங்கிசை வீழ்த்திய சானியா மிர்ஸா
Subscribe to Oneindia Tamil
சியோல்:
கொரிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்டினா ஹிங்கிசை விழ்த்தி கால் இறுதிக்குமுன்னேறினார் இந்தியா வீராங்கனையான சானியா மிர்சா.முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கொரிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சியோலில் நடந்து வருகிறது.இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2 வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா,சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்டினா ஹிங்கிசுடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஹிங்கிஸ் 6-4 என்ற கணக்கில் முன்னணி பெற்றார். இரண்டவதுசெட்டில் சானியா தனது துடிப்பான ஆட்டத்தால் ஹிங்கிஸை 6-0 என்ற நேர் செட்கணக்கில் வீழ்த்தினார்.
இறுதியில் சானியா மிர்சா 4-6, 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்குமுன்னேறினார்.
![]() |
சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த சன் பீஸ்ட் ஓபன் டென்னிஸ் போட்டியில் அரை இறுதியில் ஹிங்கிஸ் 6-1, 6-0என்ற நேர் செட் கணக்கில் சானியாவை வெற்றார். அதற்கு பதலடி கொடுக்கும் வகையில் சானியா ஹிங்கிசைவென்றுள்ளார்.
சானியா தனது கால் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை விர்ஜினா ரானோ பாஸ்கலை எதிர்த்து விளையாடஇருக்கிறார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications