காங். வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்
சென்னை:
வேட்பு மனு தாக்கல் வாபஸ் பெறும் தினத்திற்கு முதல் நாளானநேற்று காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பட்டியலைவெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் 38 வார்டுகளில் காங்கிரஸ் கட்சிபோட்டியிடுகிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்என்பது தெரிவிக்கப்படாமல் இருந்து வந்தது. அதேபோலதமிழகத்தின் பிற போட்டியாளர்களும் யார் என்பது தெரியாமல்இருந்து வந்தது.இதனால் ஆத்திரமடைந்த வேட்பு மனு தாக்கல் செய்திருந்தஏராளமான காங்கிரஸார், சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டுபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் அலுவலகத்திற்குவந்த சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனத்தை முற்றுகையிட்டும்போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், நேற்று இரவு சென்னை மாநகராட்சி வார்டுதேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அகில இந்திய செய்தித்தொடர்பாளரும், மாநகராட்சி தேர்தல் குழுத் தலைவருமானஜெயந்தி நடராஜன் வெளியிட்டார். 36 வார்டுகளுக்குரியவேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த ஜெயந்தி, 2வார்டுகளுக்கான வேட்பாளர்கள் யார் என்பது இன்றுஅறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்றுதான் கடைசி நாள். இந்தநிலையில் கடைசி நிமிடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications