பாக்.க்கு அமெரிக்காவின் எப்-16 விமானங்கள்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
![]() |
பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் அதி நவீன எப் -16 ரக போர் விமானங்களைவழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தானுக்கு 18 எப்-16 ரக போர் விமானங்களை அமெரிக்காவழங்கும். மேலும் தற்போது பாகிஸ்தான் வசம் உள்ள எப்-16 போர் விமானங்களைமேம்படுத்தவும் அமெரிக்கா உதவும்.
பாகிஸ்தானிடம் தற்போது 32 எப்.16 போர் விமானங்கள் உள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது. ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து எப்-16 போர்விமானங்கள் படிப்படியாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படும். எப்போதுஇப்பணி தொடங்கும் என்பது அறிவிக்கப்படவில்லை.
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் இந்த விமான உதவியின் மதிப்பு 5 பில்லியன்அமெரிக்க டாலர்களாகும். செப்டம்பர் 30ம் தேதி ராவல்பிண்டியில் இந்த ஒப்பந்தம்கையெழுத்தானதாக பாகிஸ்தான் விமானப்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்













Click it and Unblock the Notifications