வெற்றி வாய்ப்பு பிரகாசம்: ஜெ. நம்பிக்கை
சென்னை:
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகமற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்திற்காகஜெயலலிதா இன்று பிற்பகல் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்குக்கிளம்பினார்.விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,
திமுகவுடைய மக்கள் விரோதப் போக்கு, மக்கள் விரோத செயல்பாடு ஆகியவற்றைமக்களிடம் எடுத்துரைப்போம். மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில்அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அங்கு நியாயமான முறையில்தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயம் மதுரை மத்திய தொகுதியில் அதிமுக வெற்றிபெறும்.
உள்ளாட்சித் தேர்தலிலும் பெருமளவிலான இடங்களில் அதிமுகவும், கூட்டணிக்கட்சிகளும் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை என்றார்ஜெயலலிதா.
நாளை மதுரை மத்திய தொகுதியில் ஜெயலலிதா தீவிர பிரசாரம் செய்கிறார். அடுத்தநாள் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதாவுடன், வைகோ, டாக்டர்சேதுராமன், மியாகான் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டு பேசுகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications